Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paaviyaam Ennai Meavippar Lyricsபாவியாம் எனை மேவிப்பார்

Artist to be confirmedFaithCross

Paaviyaam Ennai Meavippar Lyrics in Tamil & English

Verse 1

பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி

பட்சமாக என் பாவந்தீர் ஐயா.

Paaviyaam enai maevippaar aiyaa yaesunaathaa svaami

Patchamaaga en paavantheer aiyaa.

Verse 2

தேவத்ரோகி பாவி நான் அன்றோ – யேசுநாதா ஸ்வாமி

சீர்பதம் துணையன்றி வேறுண்டோ?

Thaevathrogi paavi naan andro – yaesunaathaa svaami

Seerpatham thunaiyandri vaerundo?

Verse 3

தீவினையுறு சாவு மேவிற்றே – யேசுநாதா ஸ்வாமி

சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே.

Theevinaiyuru saavu maevitrae – yaesunaathaa svaami

Siththam vaiththiratchiththaal aezhaiyae.

Verse 4

சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன் – யேசுநாதா ஸ்வாமி

தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்?

Sanjsala migunthanjsal aayinaen – yaesunaathaa svaami

Thangum unai vittengae aeguvaen?

Verse 5

மனது வாக்கு வினைகளில் எல்லாம் – யேசுநாதா ஸ்வாமி

மாசுளோனாய்க் கூசினேன் ஐயா.

Manathu vaakku vinaigalil ellaam – yaesunaathaa svaami

Maasulonaayk koosinaen aiyaa.

Verse 6

என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ – யேசுநாதா ஸ்வாமி

என்செய்வேன்? மறு தஞ்சம் இல்லையே.

Enthan neethi or kanthai allavo – yaesunaathaa svaami

Enseyvaen? maru thanjsam illaiyae.

Verse 7

அலகையோடெனை உலகம் ஏய்க்குமே – யேசுநாதா ஸ்வாமி

ஆதரவில்லை பாதுகா ஐயா.

Alagaiyodenai ulagam aeykkumae – yaesunaathaa svaami

Aatharavillai paathugaa aiyaa.

Verse 8

மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட – யேசுநாதா ஸ்வாமி

வந்தெனது நிர்ப்பந்தம் பார் ஐயா.

Mannuyirk kenath thannuyir vitta – yaesunaathaa svaami

Vanthenathu nirppantham paar aiyaa.

Paaviyaam Ennai Meavippar PPT – PowerPoint Slides

Download பாவியாம் எனை மேவிப்பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P