Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paaviyae Kettu Pogathae Lyricsபாவியே கெட்டுப்போகாதே

Artist to be confirmedFaith

Paaviyae Kettu Pogathae Lyrics in Tamil & English

Verse 1

பாவியே கெட்டுப்போகாதே!

ஏன் அலைகிறாய்?

இன்னும் கொஞ்சக் காலத்துள்ளே

ஜீவன் அழியும்!

Paaviyae kettuppogaathae!

Aen alaigiraay?

Innum konjsak kaalaththullae

Jeevan azhiyum!

Chorus

மரணம் வருது, வருது, வருது

லோக முடிவும்

பாவியோடு துரிதப்படு,

இரட்சிப்படைய

Maranam varuthu, varuthu, varuthu

Loga mudivum

Paaviyodu thurithappadu,

Ratchippadaiya

Verse 2

சாத்தானும் உன்னை விழுங்கக்

காத்து நிற்கிறான்!

பிராண நாதர் உன்னை மீட்க

அன்பாய் நிற்கிறார்!

Saaththaanum unnai vizhungak

Kaaththu nirkiraan!

Piraana naathar unnai meedka

Anpaay nirkiraar!

Verse 3

மீட்பர் உன்னை அழைக்கிறார்

அல்லத் தட்டாதே

நரகத் தீ உன் பங்காகும்

மீட்பிழக்காதே

Meedpar unnai azhaikkiraar

Allath thattaathae

Naragath thee un pangaagum

Meedpizhakkaathae

Verse 4

நியாயத் தீர்ப்பின் நாள் கிட்டுது

வாழ்நாள் ஓடுது!

பாவத்தை உணர்ந்து மீட்பர்

பாதம் வா இன்றே

Niyaayath theerppin naal kittuthu

Vaazhnaal oduthu!

Paavaththai unarnthu meedpar

Paatham vaa indrae

Paaviyae Kettu Pogathae PPT – PowerPoint Slides

Download பாவியே கெட்டுப்போகாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P