Paaviyagave Vaaren Lyrics in Tamil & English
Chorus
பாவியாகவே வாறேன்;[1] பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்.
சரணங்கள்
Paaviyaagavae vaaraen;[1] paavam pokkum
Paliyaam en yaesuvae, vaaraen.
Saranangal
Verse 1
பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி
Paavakkarai pomo en paadaal? un paadaalandrip
Povathillai endrae pollaatha paaviyae naan – paavi
Verse 2
நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே;
தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி
Nee vaa, un paavam ennaal neengum endru sonneerae;
Thaevaa, un vaakkai nambi, seerkaedan neesanum naan – paavi
Verse 3
பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி
Paeymarul ulagudal paeraasaiyaal mayangip
Poyum avatrodu poril ayarchiyaay naan – paavi
Verse 4
ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன்,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் – பாவி
Jeeva selva njaana seela sugangal atraen,
Thaavendru vaendiya saavil sanjsariththa naan – paavi
Verse 5
துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர்;
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் – பாவி
Thunpangal neekki unnaith thookki anaippaen endreer;
Inpa vaakkuththaththaththai indraikkae nambiyae naan – paavi
Verse 6
உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் – பாவி
Unnais saera ottaamal oondriya thadai yaavum
Unnanpaal neengi nal uyir adainthongavae naan – paavi
Paaviyagave Vaaren PPT – PowerPoint Slides
Download பாவியாகவே வாறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.