Paaviyae Thunakintha Perumai Lyrics in Tamil & English
Chorus
பாவியே துனக்கிந்தப் பெருமை – நமது
பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை!
சரணங்கள்
Paaviyae thunakkinthap perumai – namathu
Parama kuru iraajan eduththaarae sirumai!
Saranangal
Verse 1
தேவாதி தேவ குமாரன் – உன்னைத்
தேடிவந்தே அவர் தாழ்மையானாரே!
Thaevaathi thaeva kumaaran – unnaith
Thaedivanthae avar thaazhmaiyaanaarae!
Verse 2
பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை
சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே!
Periyorkal veedaasiththaaro? illai
Siriyathor pasuththozhuviluthiththaarae!
Verse 3
இராஜாதி இராஜ குமாரன் – பொல்லா
நீசருக்காக அடிமையானாரே!
Iraajaathi iraaja kumaaran – pollaa
Neesarukkaaga adimaiyaanaarae!
Verse 4
நியாயாசனங்கள் முன்னின்று – வெகு
தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே!
Niyaayaasanangal munnindru – vegu
Thaazhmaiyaay marumozhiyuraiththu nindraarae!
Verse 5
நீதிபரனான இயேசு – அநீத
வீதி பெற்றுக் குருசில் மாண்டாரே!
Neethibaranaana yesu – aneetha
Veethi petruk kurusil maandaarae!
Verse 6
நாயகன் இயேசுவை அண்டு – மா
நேயராம் அவரிடம் இரட்சிப்பு உண்டு!
Naayagan yesuvai andu – maa
Naeyaraam avaridam ratchippu undu!
Paaviyae Thunakintha Perumai PPT – PowerPoint Slides
Download பாவியே துனக்கிந்தப் பெருமை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.