Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paaviyai Suththikarikkum Lyricsபாவியை சுத்திகரிக்கும்

Artist to be confirmedCrossFaith

Paaviyai Suththikarikkum Lyrics in Tamil & English

Verse 1

பாவியை சுத்திகரிக்கும்

ஜீவ நதி பாயுது!

தாவி வரும் ஆத்மாவுக்கு

சுயாதீனம் ஈயுது!

Paaviyai suththigarikkum

Jeeva nathi paayuthu!

Thaavi varum aathmaavukku

Suyaatheenam eeyuthu!

Chorus

சுற்றி எம்மை ஓடுதிதோ!

சுத்தம் செய்யும் மகா அற்புத நதி!

தேவே சிங்காசனத்திலிருந்து

பாயுது பாவிக்கென்று!

Sutri emmai oduthitho!

Suththam seyyum magaa arputha nathi!

Thaevae singaasanaththilirunthu

Paayuthu paavikkendru!

Verse 2

தேடி வரும் பாவிகட்கு

தேவை ஈயும் மா நதி!

நாடி அதில் மூழ்கும் போது

ஓடிடுமே எக் கறைகளும்!

Thaedi varum paavigadku

Thaevai eeyum maa nathi!

Naadi athil moozhkum pothu

Odidumae ek karaigalum!

Verse 3

இந்த நதிக்குப் போனாயா?

நெஞ்சை சுத்தி செய்தாயா?

உந்தனின் பாவப் பாரம் போய்

சிந்தை தேற்றப் பெற்றாயா?

Intha nathikkup ponaayaa?

Nenjsai suththi seythaayaa?

Unthanin paavap paaram poy

Sinthai thaetrap petraayaa?

Verse 4

இந்த நதியின் தீரத்தில்

ஏன் தவித்து நிற்கிறாய்?

தந்தை தேவன் சொல்லைக் கேட்டும்

தாமதிப்பது எதற்கு?

Intha nathiyin theeraththil

Aen thaviththu nirkiraay?

Thanthai thaevan sollaik kaettum

Thaamathippathu etharku?

Paaviyai Suththikarikkum PPT – PowerPoint Slides

Download பாவியை சுத்திகரிக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P