Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Parama Pithaa oruvar enakku irukkiraar Lyricsபரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்

Ezekiel PremFaithThanksgiving

Parama Pithaa oruvar enakku irukkiraar Lyrics in Tamil & English

Chorus

பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்

பரலோக தந்தை அவர் எனக்கு இருக்கிறார்

என் கரம் பிடித்தவர்

என்னை விசாரிப்பவர்

எந்த வேளையிலும் எந்த நேரத்திலும்

என்னோடு இருக்கிறார்

Parama pithaa oruvar enakku irukkiraar

Paraloga thanthai avar enakku irukkiraar

En karam pidiththavar

Ennai visaarippavar

Entha vaelaiyilum entha naeraththilum

Ennodu irukkiraar

Verse 1

என் சிறு வயது முதல்

என்னை நடத்தி வந்தவரே (×2)

நான் போகும் பாதைகளில்

கூட இருப்பவரே (×2)

En siru vayathu muthal

Ennai nadaththi vanthavarae (×2)

Naan pogum paathaigalil

Kooda iruppavarae (×2)

Verse 2

என் இதய விருப்பம்

எல்லாம் அறிந்தவரே (×2)

என் மன ஏக்கமெல்லாம்

புரிந்து கொள்பவரே (×2)

En ithaya viruppam

Ellaam arinthavarae (×2)

En mana aekkamellaam

Purinthu kolpavarae (×2)

Verse 3

என் வாழ்நாள் எல்லாம்

என்னோடு இருப்பவரே (×2)

என்னரை வயதினிலும்

சுமந்து கொள்பவரே (×2)

En vaazhnaal ellaam

Ennodu iruppavarae (×2)

Ennarai vayathinilum

Sumanthu kolpavarae (×2)

Parama Pithaa oruvar enakku irukkiraar PPT – PowerPoint Slides

Download பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P