Parama Seanai Kondadinaar Lyrics in Tamil & English
Chorus
பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப்
பாடினார்.
சரணங்கள்
Parama saenai kondaadinaar; paran irakkaththaip
Paadinaar.
Saranangal
Verse 1
பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து,
பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து,
Paraththilae irunthu pathi peththalaem vanthu,
Paran nararoobaninthu panivaanathil siranthu,
Verse 2
இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி,
கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி,
Iravin irulai maatri, idaiyar manathaith thaetri,
Kirubaip paranaip potri, kiristhin pirappais saatri,
Verse 3
சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று
அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று,
Sarppappaeyai vendru, sagalark kaeya nandru
Arputhamaaga indru aththan piranthaar endru,
Parama Seanai Kondadinaar PPT – PowerPoint Slides
Download பரம சேனை கொண்டாடினார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.