Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Parama Vaithiya Arumai Lyricsபரம வைத்தியா அருமை

Artist to be confirmedHealingFaith

Parama Vaithiya Arumai Lyrics in Tamil & English

Chorus

பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும்

வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே!

சரணங்கள்

Parama vaiththiyaa! arumai ratchaganae! pinitheerkkum

Vaiththiyap piniyinai aasirvathiyum aiyanae!

Saranangal

Verse 1

பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது

பேரதிசய கிருபை கூருமே.

Piniyaalikku nambikkai thaarumae-marunthodae umathu

Paerathisaya kirubai koorumae.

Verse 2

உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று

உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும்.

Ullak kanivoduzhaikkum vaiththiyarkkum-avarudan thunai nindru

Uthavum thondarkal yaavarkkum irangum.

Verse 3

சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை

தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே.

Sayamum suramum payamuruththumae,-ithaith thaduththidak kodai

Tharum periyoraip perugas seyyumae.

Verse 4

அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும்

அறிஞரால் புதுவழிகள் தோன்றவே.

Ariya noothana muraigal kaanavae-aaraaychigal seyyum

Arinjaraal puthuvazhigal thondravae.

Verse 5

ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்

ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா!

Jebaththaik kaedkira thaevan neerallavaa? engal jebaththinaal sugam

Jegaththil parambas seyyum vallavaa!

Parama Vaithiya Arumai PPT – PowerPoint Slides

Download பரம வைத்தியா அருமை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P