Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pasum Pullil Pani Peithida.. Ratchipin Lyricsபசும் புல்லில் பனி பெய்திட.. இரட்சிப்பின்

Aalaap RajuPraiseThanksgiving

Pasum Pullil Pani Peithida.. Ratchipin Lyrics in Tamil & English

Chorus

பசும் புல்லில் பனி பெய்திட.. இரட்சிப்பின்

பணிக்காய் ஒளி உதித்திட .. நமக்காக (×2)

தேவன் தந்த பரிசு இது

நீயும் நானும் மகிழ்ந்து கொண்டாட

Pasum pullil pani peythida.. ratchippin

Panikkaay oli uthiththida .. namakkaaga (×2)

Thaevan thantha parisu ithu

Neeyum naanum magizhnthu kondaada

Verse 1

பெத்லேஹீம்ம்’யே பெரும் மகிழ்வால் பாலன் முகம் காண வந்தோர்

உள்ளம் எல்லாம் நன்றி

பாவம் போக்க வந்த தெய்வம் காயம் ஆக்கும் கரம் அசைத்து

உனக்காய் பிறந்தேன் என்றார்

Pethlaeheemm’yae perum magizhvaal paalan mugam kaana vanthor

Ullam ellaam nandri

Paavam pokka vantha theyvam kaayam aakkum karam asaiththu

Unakkaay piranthaen endraar

Bridge

என்ன தேவா அன்பு இது ஈடு இல்லையே

இந்த அன்பு எங்கும் உண்டோ பதில்கள் இல்லையே

இன்னும் என்ன சொல்வது வார்த்தை எங்கே எங்கே

Enna thaevaa anpu ithu eedu illaiyae

Intha anpu engum undo pathilkal illaiyae

Innum enna solvathu vaarththai engae engae

Chorus

பசும் புல்லில் பனி பெய்திட ..இரட்சிப்பின்

பணிக்காய் ஒளி உதித்திட .. நமக்காக

பசும் புல்லில் பனி பெய்திட ..

Pasum pullil pani peythida ..ratchippin

Panikkaay oli uthiththida .. namakkaaga

Pasum pullil pani peythida ..

Verse 2

பாலன் பிறந்த நாளினிலே புதிய உடை நாம் உடுத்தி

மகிழ்ந்தாள் மிகவும் நன்று

அறுசுவை உணவு செய்து உறவுடன் நாம் அமர்ந்து

உண்டால் அதுவும் நன்று

Paalan pirantha naalinilae puthiya udai naam uduththi

Magizhnthaal migavum nandru

Arusuvai unavu seythu uravudan naam amarnthu

Undaal athuvum nandru

Bridge

இன்று அந்த நாளினிலே இல்லா ஜெபத்திற்கு

ஈகை செய்து உதவுவதை இயேசு விரும்புவார்

அதையே நாமும் விரும்புவோம் அதுவும் கிறிஸ்துமஸ் தானே

Indru antha naalinilae illaa jebaththirku

Eegai seythu uthavuvathai yesu virumbuvaar

Athaiyae naamum virumbuvom athuvum kiristhumas thaanae

Pasum Pullil Pani Peithida.. Ratchipin PPT – PowerPoint Slides

Download பசும் புல்லில் பனி பெய்திட.. இரட்சிப்பின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P