Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pasumaiyana Pul Veliyil Lyricsபசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே

Fr. S. J. BerchmansFaithThanksgiving

Pasumaiyana Pul Veliyil Lyrics in Tamil & English

Chorus

பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே

அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே

நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே

கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே

என் மேய்ப்பவரே…நல் ஆயனே

எனக்கொன்றும் குறையில்லப்பா

Pasumaiyaana pulveliyil padukka vaippavarae

Amaithiyaana thanneerandai azhaiththus selpavarae

Noyillaatha sugavaazhvu enakku thanthavarae

Karambidiththu kadanillaamal nadaththis selpavarae

En maeyppavarae…nal aayanae

Enakkondrum kuraiyillappaa

Verse 1

கரங்களாலே அணைத்துக் கொண்டு

சுமந்து செல்கிறீர்

மறந்திடாமல் உணவு கொடுத்து

பெலன் தருகிறீர்

Karangalaalae anaiththuk kondu

Sumanthu selkireer

Maranthidaamal unavu koduththu

Pelan tharugireer

Verse 2

புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்

உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்

Puthiya uyir thinam thinam enakkuth tharugireer

Um peyarukkaerpa parisuththamaay nadaththi selkireer

Verse 3

மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்

அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல

Marana irul pallaththaakkil nadakka naernthaalum

Appaa neenga iruppathaalae enakku payamilla

Verse 4

ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே

தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே

Jeevanulla naadkalellaam nanmai thodarumae

Thaevan veettil thinam thinam thangi magizhvaenae

Verse 5

எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே

எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே

Enathu ullam abishaegaththaal nirambi vazhiyuthae

Ellaa naalum nandrip paadal paadi magizhuthae

Verse 6

எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர்

எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்

Ethirigalin kan munnae virunthu tharugindreer

Enathu thalaiyil narumanath thailam poosugireer

Pasumaiyana Pul Veliyil PPT – PowerPoint Slides

Download பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with P