Pasumaiyaana Pul Veliyil Lyrics in Tamil & English
Chorus
பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (×2)
Pasumaiyaana pul veliyil padukka vaippavarae
Amaithiyaana thanneerandai azhaiththus selpavarae (×2)
Verse 1
என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா (×2)
நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
பசுமையான புல் வெளியில்
En maeypparae nal aayanae enakkondrum kuraiyillappaa (×2)
Noy illaatha suga vaazhvu enakkuth thanthavarae
Karam pidiththu kadan illaathu nadaththis selpavarae
Pasumaiyaana pul veliyil
Verse 2
புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் (×2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
Puthiya uyir thinam thinam enakkuth tharugireer
Um peyarirkaerpa parisuththamaay nadaththis selkireer (×2)
En maeypparae nal aayanae
Verse 3
மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல (×2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
Marana irul pallaththaakkil nadakka naernthaalum
Appaa neenga iruppathaal enakkup payamilla (×2)
En maeypparae nal aayanae
Verse 4
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே (×2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
Jeevanulla naadkalellaam nanmai thodarumae
Enthaevan veettil thinam thinam thangi magizhvaenae (×2)
En maeypparae nal aayanae
Verse 5
கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் (×2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
Karangalaalae anaiththuk kondu sumanthu selkireer
Maranthidaamal unavu koduththu pelan tharugireer (×2)
En maeypparae nal aayanae
Pasumaiyaana Pul Veliyil PPT – PowerPoint Slides
Download பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.