Patchaiyaana Olivamara Lyrics in Tamil & English
Chorus
பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் (×2)
என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன் (×2)
Pachaiyaana oliva marakkandru naan
Paadi paadik kondaaduvaen naan (×2)
En naesar anpil endrendraikkum
Naan nambikkai vaiththullaen (×2)
Verse 1
நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன் (×2)
பாதம் அமர்ந்திருப்பேன் (×2)
அதுதான் மிக நல்லது
அபிஷேக ஒலிவமரம்
ஆலயத்தில் வளர்கின்றவன்
நான் அபிஷேக ஒலிவமரம்
தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர்
Neerae ithais seytheer ummaalthaan vanthathu
Endru naan nandri solvaen (×2)
Paatham amarnthiruppaen (×2)
Athuthaan miga nallathu
Abishaega olivamaram
Aalayaththil valarkindravan
Naan abishaega olivamaram
Thaevaalayaththil valarkindravan – en naesar
Verse 2
இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
தியானிப்பேன் இராப்பகலாய் (×2)
இலையுதிரா மரம் நான் (×2)
செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக
Inpam kaanpaen thiruvaarththaiyil
Thiyaanippaen iraappagalaay (×2)
Ilaiyuthiraa maram naan (×2)
Seyvathellaam nichayam vaaykkum – abishaega
Verse 3
நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
வேர்கள் தண்ணீருக்குள் (×2)
பயமில்லை வெயில் காலத்தில் (×2)
பஞ்சத்திலே கவலையில்ல – அபிஷேக
Neerodai arugae valarkindra maram naan
Vaerkal thanneerukkul (×2)
Payamillai veyil kaalaththil (×2)
Panjsaththilae kavalaiyilla – abishaega
Patchaiyaana Olivamara PPT – PowerPoint Slides
Download பச்சையான ஒலிவ மர as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.