Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ponnum Illa Porulum Illa Lyricsபொன்னும் இல்ல பொருளும் இல்ல

Benny JoshuaPraiseFaith

Ponnum Illa Porulum Illa Lyrics in Tamil & English

Chorus

பொன்னும் இல்ல பொருளும் இல்ல

இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)

ஆல்லேலூயா ஆல்லேலூயா

இயேசுவின் நாமம் உண்டு

Ponnum illa porulum illa

Yesu undu avar naamam undu – (enakku)

Aallaelooyaa aallaelooyaa

Yesuvin naamam undu

Verse 1

குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில்

இயேசு நாமத்தினால் (×2)

சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு

இயேசுவின் நாமத்தினால் (×2)

Kuraivu ellaam niraivaagum en vaazhvil

Yesu naamaththinaal (×2)

Sothanaiyil thappi sella vazhi undu

Yesuvin naamaththinaal (×2)

Verse 2

துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன்

இயேசு நாமத்தினால் (×2)

துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே

இயேசுவின் நாமத்தினால் (×2)

Thuthiththiduvaen uyarththiduvaen jeyam eduppaen

Yesu naamaththinaal (×2)

Thukkam ellaam santhoshamaay maaridumae

Yesuvin naamaththinaal (×2)

Verse 3

வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு

இயேசு நாமத்தினால் (×2)

சுகம் உண்டு பெலன் உண்டு என் வாழ்வில்

இயேசுவின் நாமத்தினால் (×2)

Vazhi undu saththiyam undu jeevan undu

Yesu naamaththinaal (×2)

Sugam undu pelan undu en vaazhvil

Yesuvin naamaththinaal (×2)

Ponnum Illa Porulum Illa PPT – PowerPoint Slides

Download பொன்னும் இல்ல பொருளும் இல்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benny Joshua

More Tamil Christian songs starting with P