Pullulla idangalil ennai meithu Lyrics in Tamil & English
Chorus
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரில் தாகம் தீர்த்து
என் மேய்ப்பரின் கிட்டி நானும் சேருவேன்
என் மேய்ப்பரின் பக்கம் துள்ளி ஓடுவேன் (×2)
தாரே தாரே தாரே தா……
தரரே தாரே தாரே தா….
Pullulla idangalil ennai maeyththu
Amarntha thanneeril thaagam theerththu
En maeypparin kitti naanum saeruvaen
En maeypparin pakkam thulli oduvaen (×2)
Thaarae thaarae thaarae thaa……
Thararae thaarae thaarae thaa….
Verse 1
என் ஆத்மாவை தேற்றி
என்னை நீதியின் பாதையில் நடத்தும் (×2)
உம் நாமத்தின் நிமித்தம் நடத்தும் (×2)
En aathmaavai thaetri
Ennai neethiyin paathaiyil nadaththum (×2)
Um naamaththin nimiththam nadaththum (×2)
Verse 2
மரண இருளின் பள்ளத்தாக்கும்
பொல்லாப்புக்கும் பயப்படேன் (×2)
உமது கோலும் உம் தடியும் தேற்றும் (×2)
உமது கோலும் உம் தடியும் தேற்றும்
Marana irulin pallaththaakkum
Pollaappukkum payappadaen (×2)
Umathu kolum um thadiyum thaetrum (×2)
Umathu kolum um thadiyum thaetrum
Pullulla idangalil ennai meithu PPT – PowerPoint Slides
Download புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.