Pullanaiyil Vandhu Pirandharae Lyrics in Tamil & English
Chorus
புல்லணையில் வந்து பிறந்தாரே
பரலோக இராஜா இவர்
பூமியிலே வந்து ஜெனித்தாரே
விண்ணக மைந்தன் இவர் (×2)
அவர் மேசியா அவர் இரட்சகர்
அவர் இம்மானுவேல் அவர் இயேசு (×2)
- புல்லணையில்
Pullanaiyil vanthu piranthaarae
Paraloga iraajaa ivar
Poomiyilae vanthu jeniththaarae
Vinnaga mainthan ivar (×2)
Avar maesiyaa avar ratchagar
Avar immaanuvael avar yesu (×2)
- pullanaiyil
Verse 1
சத்திரத்திலே இடமில்லையே
சர்வ வல்ல தேவனுக்கு
முன்னனையில் இடம் கொடுத்தார்
முன் குறித்த மன்னனுக்கு (×2)
நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா
சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (×2)
- அவர் மேசியா
Saththiraththilae idamillaiyae
Sarva valla thaevanukku
Munnanaiyil idam koduththaar
Mun kuriththa mannanukku (×2)
Neeyum unnaiyae koduththida aayaththamaa
Siranthathor kirismas kaanikkaiyaay (×2)
- avar maesiyaa
Verse 2
நட்சத்திரமும் அறிவித்ததே
மேசியா பிறப்பதனை
சாஸ்திரியரும் விரைந்தனரே
பாலனை பணிந்திடவே (×2)
நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா
மாந்தர்கள் அவர் நாமம் பணிந்திடவே (×2)
- அவர் மேசியா
Natchaththiramum ariviththathae
Maesiyaa pirappathanai
Saasthiriyarum virainthanarae
Paalanai paninthidavae (×2)
Neeyum yesuvai arivikka aayaththamaa
Maantharkal avar naamam paninthidavae (×2)
- avar maesiyaa
Verse 3
வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும்
ஞானியர் கொண்டு வந்தார்
வானம் பூமியும் படைத்தவர்க்கு
அது காணிக்கை ஆகிடுமா (×2)
நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா
சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (×2)
- அவர் மேசியா
Vellaippolamum thoobavarkkamum
Njaaniyar kondu vanthaar
Vaanam poomiyum padaiththavarkku
Athu kaanikkai aagidumaa (×2)
Neeyum unnaiyae koduththida aayaththamaa
Siranthathor kirismas kaanikkaiyaay (×2)
- avar maesiyaa
Pullanaiyil Vandhu Pirandharae PPT – PowerPoint Slides
Download புல்லணையில் வந்து பிறந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.