Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sabaiyorae Ellarum Kartharai Lyricsசபையோரே எல்லாரும் கர்த்தரை

Sabaiyorae Ellarum Kartharai Lyrics in Tamil & English

Chorus

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்

ஜனங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள் (×2)

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது (×2)

Sabaiyorae ellaarum karththaraith thuthiyungal

Janangal ellorum avaraip potrungal (×2)

Avar nammael vaiththa kirubai periyathu (×2)

Verse 1

நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோ

தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் (×2)

அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்

கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்

Nam thaevan uyarntha selvantharandro

Thaevaiyaana anaiththaiyum miguthiyaayth tharuvaar (×2)

Anaega janangalukku kodukkas seythiduvaar

Kadan vaangaamal vaazhas seythiduvaar

Verse 2

கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்

முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் (×2)

ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்

ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்

Karththar kural kaedkum aadugal naam

Mudivillaa vaazhvu namakkuth thanthiduvaar (×2)

Oruvanum pariththuk kolla mudiyaathu endraar

Orunaalum azhinthu poga vidamaattaar

Verse 3

நமது கர்த்தரோ உறைவிடமானார்

இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் (×2)

விடுதலை கீதங்கள் பாடல் வைக்கிறார்

வெற்றிக் கொடி அசைத்து ஆட வைக்கின்றார்

Namathu karththaro uraividamaanaar

Innalkal naduvilae maraividamaanaar (×2)

Viduthalai keethangal paadal vaikkiraar

Vetrik kodi asaiththu aada vaikkindraar

Verse 4

சொந்த மகன் என்றும் பார்க்காமலே

நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே (×2)

அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும்

அருள்வார் என்பது நிச்சயம் தானே

Sontha magan endrum paarkkaamalae

Naam vaazha yesuvai namakkuth thanthaarae (×2)

Avarodu kooda matra ellaa nanmaigalum

Arulvaar enpathu nichayam thaanae

Verse 5

தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்

உணவும் தண்ணீரையும் மிகுதியாய்த் தந்திடுவார் (×2)

எல்லா நோய்களையும் அகற்றிடுவார்

குழந்தைப் பாக்கியமும் கொடுத்திடுவார்

Thaevanaam karththarukku oozhiyam seythaal

Unavum thanneeraiyum miguthiyaayth thanthiduvaar (×2)

Ellaa noykalaiyum agatriduvaar

Kuzhanthaip paakkiyamum koduththiduvaar

Sabaiyorae Ellarum Kartharai PPT – PowerPoint Slides

Download சபையோரே எல்லாரும் கர்த்தரை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with S