Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sabaiyorae Ellorum Lyricsசபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்

Sabaiyorae Ellorum Lyrics in Tamil & English

Chorus

சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்

ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது

அவரது இரக்கம் என்றும் உள்ளது

Sabaiyorae ellorum karththaraith thuthiyungal

Janangalae ellaarum avaraip potrungal

Avar nammael vaiththa kirubai periyathu

Avarathu irakkam endrum ullathu

Verse 1

நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ

தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்

அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்

கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார்

Namthaevan uyarntha selvanthar andro

Thaevaiyaana anaiththaiyum miguthiyaay tharuvaar

Anaega janangalukku kodukkas seythiduvaar

Kadan vaangaamal vaazhacheythiduvaar

Verse 2

கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்

முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்

ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார்

ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார்

Karththar kuralkaedkum aadugal naam

Mudivillaa vaazhvu namakkuth thanthiduvaar

Oruvanum pariththukkolla mudiyaathendraar

Orunaalum azhinthu pogavidamaattaar

Verse 3

கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்

இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்

விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார்

வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்

Karththaro namakkellaam uraividam aanaar

Innalkal naduvilae maraividam aanaar

Viduthalaigeethangal paadavaikkindraar

Vetrik kodi asaiththu aadavaikkindraar

Verse 4

சொந்த மகனெறும் பார்க்காமலே

நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே

அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்

அருள்வார் என்பதும் நிச்சயம்தானே

Sontha maganerum paarkkaamalae

Naam vaazha yesuvai namakkuth thanthaarae

Avarodu koodamatra ellaa nanmaigalum

Arulvaar enpathum nichayamthaanae

Sabaiyorae Ellorum PPT – PowerPoint Slides

Download சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with S