Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sadhakalamum Unmaiullavare Lyricsசதா காலமும்

Blesson DanielFaithPraiseThanksgiving

Sadhakalamum Unmaiullavare Lyrics in Tamil & English

Chorus

சதா காலமும்

உண்மையுள்ளவர்

சொன்னதை செய்பவரே

நீர் உண்மையுள்ளவரே (×2)

Sathaa kaalamum

Unmaiyullavar

Sonnathai seypavarae

Neer unmaiyullavarae (×2)

Chorus

எல் ஹேனா ஹேமான்

நீர் உண்மையுள்ளவரே

தலை முறை தலைமுறைக்கும்

நீர் உண்மையை காப்பவரே (×2)

El haenaa haemaan

Neer unmaiyullavarae

Thalai murai thalaimuraikkum

Neer unmaiyai kaappavarae (×2)

Verse 1

அந்நியராக வாழ்ந்த என்னை

புத்திரராக மாற்றி விட்டீர் (×2)

ஆபிரகாமுக்கு சொன்னவற்றை

இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் (×2)

Anniyaraaga vaazhntha ennai

Puththiraraaga maatri vitteer (×2)

Aabiragaamukku sonnavatrai

Yesu kiristhuvil koduththu vitteer (×2)

Verse 2

காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர்

நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர்

இலவசமான ஆளுகையை

இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் (×2)

Kaanpiththa thaesaththai koduththu vitteer

Nattaatha virutchaththai rusikka seytheer

Ilavasamaana aalugaiyai

Yesu kiristhuvil koduththu vitteer (×2)

Sadhakalamum Unmaiullavare PPT – PowerPoint Slides

Download சதா காலமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Blesson Daniel

More Tamil Christian songs starting with S