Sabayagiya Sarirathukku Lyrics in Tamil & English
Chorus
சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
சபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
அவரே முந்தின பேருமானர்
அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு
Sabaiyaagiya sareeraththukku thalaivar neengathaanaiyyaa
Sabaiyaagiya intha sareeraththukku thalaivar neengathaanaiyyaa
Avarae munthina paerumaanar
Avarae ellorilum periyavar-2-sabaiyaagiya sareeraththukku
Verse 1
இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே (×2)
அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே (×2)
எங்களை சேர்ப்பவரே
எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு
Irulin aathikkaththil iruntha engalai meettavarae (×2)
Anpin kumaaranin iraajyaththil engalai saerppavarae (×2)
Engalai saerppavarae
Enga thalaivar neengathaanaiyyaa
Enga muthalvarum neengathaanaiyyaa-2-sabaiyaagiya sareeraththukku
Verse 2
உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை (×2)
யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை (×2)
தந்திரம் எதுவும் இல்ல
எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு
Unakku ethiraana aayuthangal ondrum vaayppathillai (×2)
Yaakkobukku ethiraana manthiram ondrum illai (×2)
Thanthiram ethuvum illa
Enga thalaivar neengathaanaiyyaa
Enga muthalvarum neengathaanaiyyaa-2-sabaiyaagiya sareeraththukku
Sabayagiya Sarirathukku PPT – PowerPoint Slides
Download -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.