Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sagotharar Orumithu Vaasam Lyricsசகோதரர் ஒருமித்து வாசம்

Artist to be confirmedPraiseFaith

Sagotharar Orumithu Vaasam Lyrics in Tamil & English

Chorus

சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது

எத்தனை எத்தனை இன்பமாக இருக்கும்

Sagotharar orumiththu vaasam pannuvathu

Eththanai eththanai inpamaaga irukkum

Verse 1

அது ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்பட்டதாயும்

அங்கிருந்து இறங்கிடும் தைலமாயிருக்கும் (×2)

கர்த்தர் அங்கே வாசம் செய்வார்

ஆசீர்வாதம் தந்திடுவார் (×2)

Athu aaronin sirasin mael ootrappattathaayum

Angirunthu irangidum thailamaayirukkum (×2)

Karththar angae vaasam seyvaar

Aaseervaatham thanthiduvaar (×2)

Verse 2

அது சமாதானம் சந்தோஷம் நிறைவுள்ள சம்பத்தாகும்

கிறிஸ்துவில் நிலைத்திடும் புதிய வாழ்வைத் தரும் (×2)

கர்த்தர் அங்கே வாசம் செய்வார்

ஆசீர்வாதம் தந்திடுவார் (×2)

Athu samaathaanam santhosham niraivulla sambaththaagum

Kiristhuvil nilaiththidum puthiya vaazhvaith tharum (×2)

Karththar angae vaasam seyvaar

Aaseervaatham thanthiduvaar (×2)

Verse 3

அது பரலோக இன்பத்தை இங்கே கொண்டுவரும்

தேவனின் சாயலை பெற்றிட உதவி செய்யும் (×2)

கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (×2)

Athu paraloga inpaththai ingae konduvarum

Thaevanin saayalai petrida uthavi seyyum (×2)

Karththar angae vaasam seyvaar aaseervaatham thanthiduvaar (×2)

Sagotharar Orumithu Vaasam PPT – PowerPoint Slides

Download சகோதரர் ஒருமித்து வாசம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S