Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sakaeyu Aayakkaaran Lyricsசகேயு ஆயக்காரன்

Artist to be confirmedFaithPraise

Sakaeyu Aayakkaaran Lyrics in Tamil & English

Chorus

சகேயு ஆயக்காரன் மிக குள்ளமானவன்

ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான் (×2)

Sagaeyu aayakkaaran miga kullamaanavan

Oru naal yesu varuvathai arinthaan (×2)

Verse 1

எரிகோவின் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே

ஏறினானே குள்ள சகேயு கட்டத்தி மரத்தில் (×2)

இறைவன் இயேசு வருகையில் மரத்தில் அவனை காணவே (×2)

இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார் (×2)

Erigovin maantharellaam thirandu koodavae

Aerinaanae kulla sagaeyu kattaththi maraththil (×2)

Iraivan yesu varugaiyil maraththil avanai kaanavae (×2)

Irangi vaa naan unthan veettil thanguvaen endraar (×2)

Verse 2

இன்று இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது

என்று கூறி இயேசுவும் உள்ளம் பூரித்தார் (×2)

அன்று போல இன்றுமே இயேசு வந்த வீட்டிலே (×2)

இந்த நிலமை என்றுமே எந்த நாளுமே (×2)

Indru intha veettirku meedpu vanthathu

Endru koori yesuvum ullam pooriththaar (×2)

Andru pola indrumae yesu vantha veettilae (×2)

Intha nilamai endrumae entha naalumae (×2)

Sakaeyu Aayakkaaran PPT – PowerPoint Slides

Download சகேயு ஆயக்காரன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S