Sakalamum Ummaalae Undaanathu Lyrics in Tamil & English
Chorus
சகலமும் உம்மாலே உண்டானது
உமக்காக உண்டானது
தூய பலியாய்
உந்தன் சமூகத்தில்
என்னை நான் தருகிறேன்
நீர் இருப்பவரும் இருந்தவரும்
இனிமேலும் வருபவரே (×2)
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே (×2)
Sagalamum ummaalae undaanathu
Umakkaaga undaanathu
Thooya paliyaay
Unthan samoogaththil
Ennai naan tharugiraen
Neer iruppavarum irunthavarum
Inimaelum varubavarae (×2)
Ellaa magimaikkum paaththirarae
Ellaa kanaththirkum paaththirarae (×2)
Verse 1
உந்தன் நல்ஆவியினால்
மறுபடி பிறக்க செய்தீர் (×2)
நல்மனசாட்சியை எனக்கு தந்தீர்
நற்கிரியைகள் செய்திட
என்னை அழைத்தீர் (×2)
Unthan nalaaviyinaal
Marubadi pirakka seytheer (×2)
Nalmanasaatchiyai enakku thantheer
Narkiriyaigal seythida
Ennai azhaiththeer (×2)
Chorus
நீர் இருப்பவரும்
Neer iruppavarum
Verse 2
உந்தன் நல்வார்த்தையினால்
என்மனம் புதிதாக்கி ஆள்பவரே (×2)
நன்மையும் பிரியமும் பரிபூரண சித்தத்தை
அறிந்திட செய்பவரே (×2)
Unthan nalvaarththaiyinaal
Enmanam puthithaakki aalpavarae (×2)
Nanmaiyum piriyamum pariboorana siththaththai
Arinthida seypavarae (×2)
Chorus
நீர் இருப்பவரும்
Neer iruppavarum
Sakalamum Ummaalae Undaanathu PPT – PowerPoint Slides
Download சகலமும் உம்மாலே உண்டானது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.