Sainthida Tholgal Tharum Lyrics in Tamil & English
Chorus
சாய்ந்திட தோள்கள் தாரும்
ஏந்திட கைகள் தாரும்
அப்பா உம் மடியிலே நான்
எப்போதும் தங்கியிருப்பேன் (×2)
Saaynthida tholkal thaarum
Aenthida kaigal thaarum
Appaa um madiyilae naan
Eppothum thangiyiruppaen (×2)
Chorus
தகப்பனே என் தஞ்சம் நீர் தானே
தகப்பனே என் பிரியம் நீர் தானே
தகப்பனே எம் உறவு நீர் தானே
தகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே
Thagappanae en thanjsam neer thaanae
Thagappanae en piriyam neer thaanae
Thagappanae em uravu neer thaanae
Thagappanae enakku ellaam neer thaanae
Verse 1
தவறாமல் தினமும் துரோகம்
செய்திட்ட பாவி நானே
வெள்ளையான உங்க அன்பு
பிள்ளையாய் மாற்றினதே (×2)
Thavaraamal thinamum thurogam
Seythitta paavi naanae
Vellaiyaana unga anpu
Pillaiyaay maatrinathae (×2)
Verse 2
தூரமாய் கண்டு என்னை
ஓடி வந்து அணைத்து கொண்டீர்
முத்திரை மோதிரம் தந்து
சுவிகாரம் ஆக்கி கொண்டீர் (×2)
Thooramaay kandu ennai
Odi vanthu anaiththu kondeer
Muththirai mothiram thanthu
Suvigaaram aakki kondeer (×2)
Verse 3
நாட்களோ கடைசி நாட்கள்
காலமோ பொல்லாத காலம்
உம்மை மட்டும் அண்டிக்கொள்ள
உந்தன் அன்பை தாருமைய்யா (×2)
Naadkalo kadaisi naadkal
Kaalamo pollaatha kaalam
Ummai mattum andikkolla
Unthan anpai thaarumaiyyaa (×2)
Sainthida Tholgal Tharum PPT – PowerPoint Slides
Download சாய்ந்திட தோள்கள் தாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.