Sahaya Thayin Sitthiram Nokku Lyrics in Tamil & English
Chorus
சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு
எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு
வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு
Sagaayaththaayin siththiram nokku
Abaayam neekkum annaiyin vaakku
Eththunaik kanivu eththunaith thelivu
Vaendidum manathukku varum niraivu
Verse 1
குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்
கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு (×2)
தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை
சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ (×2)
Kuththip pilanthidum eettiyum aaniyum
Kodooras siluvaiyum kandu mirandu (×2)
Thaththiththaay mael saaynthidum yesuvai
Sathaa un ninaivil pathiththiduvaay nee (×2)
Verse 2
அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் (×2)
இம்மாநிலத்தில் இவள் போல் (×2)
இரங்கும் தாயும் உளரோ (×2)
Ammaa endru koova abayam thanthu varuvaal (×2)
Immaanilaththil ival pol (×2)
Irangum thaayum ularo (×2)
Sahaya Thayin Sitthiram Nokku PPT – PowerPoint Slides
Download சகாயத்தாயின் சித்திரம் நோக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.