Um Sirakukal Nizhalil Lyrics in Tamil & English
Verse 1
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் (×2)
உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா!
Um siragugal nizhalil ennaalum ennai
Aravanaiththidu iraivaa !
Antha irulilum oli sudarum
Ven thanalilum manam kulirum (×2)
Unthan kangalin imaibol ennaalum ennai
Kaaththidu en iraivaa!
Verse 2
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் (×2)
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் (×2)
Paavangal sumaiyaay irunthum un
Mannippil panibol karaiyum (×2)
Karunaiyin mazhaiyil nanainthaal un
Aalayam punitham arulum (×2)
Verse 3
வலையினில் விழுகின்ற பறவை – அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை
Valaiyinil vizhugindra paravai – andru
Izhanthathu azhagiya siragai
Vaanathan arulmazhai pozhinthae nee
Valarththidu anpathan uravai
Um Sirakukal Nizhalil PPT – PowerPoint Slides
Download உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.