Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Tharisanam Ne Tharavendum Lyricsதரிசனம் நீ தரவேண்டும்

Artist to be confirmedWorshipFaith

Tharisanam Ne Tharavendum Lyrics in Tamil & English

Chorus

தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே – என்றும்

அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே (×2)

உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே (×2)

என் இல்லம் எங்கும் இறைவன் வாழும் கோயிலாகவே

தரிசனம் தா உந்தன் தரிசனம் தா (×2)

Tharisanam nee tharavaendum yesu theyvamae – endrum

Anpu seythu ullam vaazhum amaithiyilae (×2)

Ulagam oru samaneethi kudumbamaagavae (×2)

En illam engum iraivan vaazhum koyilaagavae

Tharisanam thaa unthan tharisanam thaa (×2)

Verse 1

மடி நிறையப் பொருளிலிருந்தும் மனம் நிறையப் பகையிருந்தால்

மனதில் என்று அமைதி வரும் நண்பனே ஆ…

வழிகளிலே ஒளியிருந்தும் விழிகளிலே இருளிருந்தால்

வாழ்வில் என்று நிறைவு வரும் அன்பனே

நீதியில் நாம் வாழ்ந்தால் வீதியில் தெய்வம் வரும்

சாதியை நாம் ஒழித்தால் சமத்துவத்தென்றல் வரும்

ஒருமுறை தான் பூக்கும் வாழ்வில் மணம் பரப்புவோம்

நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்

அமைதி வரும் நெஞ்சில் அமைதி வரும்

Madi niraiyap porulilirunthum manam niraiyap pagaiyirunthaal

Manathil endru amaithi varum nanpanae aa…

Vazhigalilae oliyirunthum vizhigalilae irulirunthaal

Vaazhvil endru niraivu varum anpanae

Neethiyil naam vaazhnthaal veethiyil theyvam varum

Saathiyai naam ozhiththaal samaththuvaththendral varum

Orumurai thaan pookkum vaazhvil manam parappuvom

Nanavaagum nam kanavugal nijamaagum

Amaithi varum nenjsil amaithi varum

Verse 2

தர்மங்களும் நியாயங்களும் அனைவருக்கும் சமமானால்

வானம் என்னும் கூரையின் கீழ் வறுமையும் ஏனோ ஆ…

சுயநலத்தில் அயலவரின் சுதந்திரத்தை மறுக்கிறோம்

வன்முறையால் நாட்டின் அமைதி குலைக்கிறோம்

மதவெறி நாம் மறப்போம் மனிதனை நாம் நினைப்போம்

உயிர்களை நாம் மதிப்போம் உறவுகள் தினம் வளர்ப்போம்

உலகமெங்கும் பிரிவினையின் சுவர்களுடைப்போம்

நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்

அரசு வரும் இறைவன் அரசு வரும்

Tharmangalum niyaayangalum anaivarukkum samamaanaal

Vaanam ennum kooraiyin keezh varumaiyum aeno aa…

Suyanalaththil ayalavarin suthanthiraththai marukkirom

Vanmuraiyaal naattin amaithi kulaikkirom

Mathaveri naam marappom manithanai naam ninaippom

Uyirkalai naam mathippom uravugal thinam valarppom

Ulagamengum pirivinaiyin suvarkaludaippom

Nanavaagum nam kanavugal nijamaagum

Arasu varum iraivan arasu varum

Tharisanam Ne Tharavendum PPT – PowerPoint Slides

Download தரிசனம் நீ தரவேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T