Tharunam Ithil Arul Sei Lyrics in Tamil & English
Chorus
தருணம் இதில் அருள் செய்
Tharunam ithil arul sey
Chorus
தருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது
தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன்
Tharunam ithil arul sey, yaesubaranae, paavas sumaiyaanathu
Thaanga aezhaiyaalae ari thaengal ura laanaen
Bridge
மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து,
வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே.
சரணங்கள்
Marana mathin uramae ozhiththalagaith thiram aravae seythu,
Vathaiyae vilaiththidu theevinai sithaiya vagai puri, paranae.
Saranangal
Verse 1
உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற
ஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே,
பல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப்[1]
பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர.
Ulagar uru pavamaanathaith thalaimael sumantha thathanai ara
Ozhikka, nanpar sezhikka, vanam thelikka vantha param porulae,
Pala kaalam ith thalamae oru nilaiyae enap pulamee thunnip[1]
Paazhil azhi aezhai thanai aalavae ivvaelai vara.
Verse 2
வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை, விருப்போடு நீர்
வாரும், எனைச்சேரும், என்ற சீரை அறிந்தே ஏழையேன்;
திருத்தமுடன் எனைக்காத்து, நற்கருத்தை அளித்திருத்த அருள்
செய்ய, நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன், ஐயனே.
Varuththa mudan agap paaramae thariththor thamai, viruppodu neer
Vaarum, enaichaerum, endra seerai arinthae aezhaiyaen;
Thiruththamudan enaikkaaththu, narkaruththai aliththiruththa arul
Seyya, naanum uyyak karunai peyyak kenjsinaen, aiyanae.
Tharunam Ithil Arul Sei PPT – PowerPoint Slides
Download தருணம் இதில் அருள் செய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.