Tharisana Vithaigal vithaiththidungal Lyrics in Tamil & English
Chorus
தரிசன விதைகள் விதைத்திடுங்கள்
தேவன் விளையச்செய்வார்
தரிசன விதைகள் விதைத்திடுங்கள்
தேவன் பெலன் தருவார் (×2)
Tharisana vithaigal vithaiththidungal
Thaevan vilaiyacheyvaar
Tharisana vithaigal vithaiththidungal
Thaevan pelan tharuvaar (×2)
Bridge
தரிசனம் இல்லாமல் விதைக்காதே
இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு (×2)
Tharisanam illaamal vithaikkaathae
Ilakkai nokki endrum thodanthidu (×2)
Verse 1
தரிசு நிலங்கள் ஏராளம் பெலன் தர இன்றே விதைத்திடுங்கள் (×2)
கண்ணீரோடே நீ விதைப்பயானால் கெம்பிரமாய் உன்னை அறுக்கச்செய்வார் (×2)
தரிசனம் இல்லாமல் விதைக்காதே இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – தரிசன விதைகள்
Tharisu nilangal aeraalam pelan thara indrae vithaiththidungal (×2)
Kanneerodae nee vithaippayaanaal kembiramaay unnai arukkacheyvaar (×2)
Tharisanam illaamal vithaikkaathae ilakkai nokki endrum thodanthidu – tharisana vithaigal
Verse 2
அறுப்பு மிகுதி ஆளோயில்லை அறுத்திட இன்றே விதைத்திடுங்கள் (×2)
தண்ணீரின் மேலே உன் ஆகாரத்தை யிடு அனேக நாட்கள் பின் பெலனை காண்பாய் (×2)
தரிசனம் இல்லாமல் விதைக்காதே இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – தரிசன விதைகள்
Aruppu miguthi aaloyillai aruththida indrae vithaiththidungal (×2)
Thanneerin maelae un aagaaraththai yidu anaega naadkal pin pelanai kaanpaay (×2)
Tharisanam illaamal vithaikkaathae ilakkai nokki endrum thodanthidu – tharisana vithaigal
Verse 3
அழியும் மாந்தரை மீட்டிட நல்ல நிலத்தில் விதைத்திடுங்கள் (×2)
ஆவிக்கென்று நீ விதைப்பயானால் நித்திய ஜீவனை அறுக்கச் செய்வார் (×2)
தரிசனம் இல்லாமல் விதைக்காதே இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – தரிசன விதைகள்
Azhiyum maantharai meettida nalla nilaththil vithaiththidungal (×2)
Aavikkendru nee vithaippayaanaal niththiya jeevanai arukkas seyvaar (×2)
Tharisanam illaamal vithaikkaathae ilakkai nokki endrum thodanthidu – tharisana vithaigal
Tharisana Vithaigal vithaiththidungal PPT – PowerPoint Slides
Download தரிசன விதைகள் விதைத்திடுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.