Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Tharisanamae Engal Lyricsதரிசனமே எங்கள்

FaithHoly SpiritPraise

Also searched as: tharisanam

Tharisanamae Engal Lyrics in Tamil & English

Chorus

தரிசனமே எங்கள் தாகமாம்

தரிசனமானவர் முன் செல்வார் (×2)

தானியேலின் தேவன் பெயராலே

தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம் (×2)

Tharisanamae engal thaagamaam

Tharisanamaanavar mun selvaar (×2)

Thaaniyaelin thaevan peyaraalae

Thaandiduvom mathilai thaandiduvom (×2)

Verse 1

இராணுவத்தின் தேவன் முன் செல்வார்

இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் (×2)

ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் (×2)

(தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம் (×2)

Iraanuvaththin thaevan mun selvaar

Iraajaakkalaay naam pin selvom (×2)

Raajjiyaththai naam suthantharippom (×2)

(thaeva)raajjiyaaththin kodiyai aetri vaippom (×2)

Verse 2

அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்

அகிலம் எங்கும் சென்றிடுவோம் (×2)

ஆனந்த தைலமாய் நம்முடனே (×2)

ஆண்டவர் இயேசு வந்திடுவார் (×2)

Alavillaa abishaegam thanthiduvaar

Agilam engum sendriduvom (×2)

Aanantha thailamaay nammudanae (×2)

Aandavar yesu vanthiduvaar (×2)

Verse 3

இருபத்தோராம் நூற்றாண்டில்

எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம் (×2)

யெகோவா தேவனின் சேனையிலே (×2)

இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர் நாம் (×2)

Dharisanamae Engal – தரிசனமே எங்கள்

Irubaththoraam nootraandil

Ezhumbum ezhupputhal oozhiyar naam (×2)

Yegovaa thaevanin saenaiyilae (×2)

Irukkum ragasiya por (jeba) veerar naam (×2)

Dharisanamae Engal – tharisanamae engal

Tharisanamae Engal PPT – PowerPoint Slides

Download தரிசனமே எங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tharisanamae Engal meaning பாடலின் பொருள்

chorus

The singers declare that God's vision is their deep thirst, and that the One who gives the vision will go before them. In the name of Daniel's God they vow to leap over every wall, echoing Psalm 18:29.

தரிசனமே எங்கள் தாகம்; தானியேலின் தேவன் பெயரால் தடைகளைத் தாண்டுவோம்.

verse

The Lord of hosts will lead the way, and his people will follow him as kings. They resolve to inherit the kingdom and raise the flag of God's kingdom.

சேனைகளின் தேவன் முன் செல்ல, நாம் ராஜ்ஜியத்தைச் சுதந்தரித்து அதன் கொடியை ஏற்றுவோம்.

verse

God will pour out an anointing without measure, sending his people out across the whole world. The Lord Jesus himself will go with them like an oil of joy.

அளவில்லா அபிஷேகத்துடன் உலகெங்கும் செல்வோம்; இயேசு ஆனந்த தைலமாய் நம்முடன் வருவார்.

verse

The singers see themselves as revival workers rising up in the twenty-first century. They describe themselves as hidden prayer warriors serving in the army of the Lord God Jehovah.

இந்த நூற்றாண்டில் எழுப்புதல் ஊழியர்களாகவும் யெகோவாவின் சேனையில் ஜெப வீரர்களாகவும் இருக்கிறோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Holy Spirit verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with T