Ulagil Paava Paarathaal Soorum Lyrics in Tamil & English
Chorus
உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
பார்ந்த ( பூர்ந்த) நரரே வந்து சேரும்
Ulagil paavap paaraththaal sorum – ilaip
Paarntha ( poorntha) nararae vanthu saerum
Bridge
அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா
சரணங்கள்
Alaisadi pattavarae vaarum – enthan
Aaruthalaal avatrai theerum – pollaa
Saranangal
Verse 1
பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
பாவம் தீராதென்றிப்போரும்
ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா
Paavi endrenni thigaipporum – enthan
Paavam theeraathendripporum
Aavalaay odivanthu saerum – naan
Aagaamiyarkkaaga vanthathorum – pollaa
Verse 2
இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
இளமை என்று சொல்லிச் செல்லாதே;
வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா
Ilamai endrae enni nillaathae – saavum
Ilamai endru sollis sellaathae;
Valamaay varuvathaith thallaathae – ketta
Vazhakkamathaiyae kaigollaathae – pollaa
Verse 3
வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா
Vaalibap piraayamithil naalum – inpa
Vaazhvu sugikkavendru maalum;
Seelarae, indrennurai kaelum, avai
Saerkkum naragaththil ennaalum – pollaa
Verse 4
காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
காலம் கழித்தே உழல்வோரே,
காலமே தேட மறந்தோரே – உங்கள்
கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா
Kaalam kadantha kizhavorae – veenaayk
Kaalam kazhiththae uzhalvorae,
Kaalamae thaeda maranthorae – ungal
Kavalaiyaith theerppaen ariveerae – pollaa
Ulagil Paava Paarathaal Soorum PPT – PowerPoint Slides
Download உலகில் பாவப் பாரத்தால் சோரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.