Ulagin Oliyae Yesuvae Lyrics in Tamil & English
Verse 1
உலகின் ஒளியே இயேசுவே
அகிலம் போற்றும் தெய்வமாம்
அன்பின் தெய்வம் வேறுஇல்லை
அவரை அண்டியே சேர்ந்திடுவாய்
Ulagin oliyae yesuvae
Agilam potrum theyvamaam
Anpin theyvam vaeruillai
Avarai andiyae saernthiduvaay
Chorus
இயேசு நல்லவரே
இயேசு வல்லவரே
மனதின் இருளை நீக்கிடுவார்
உள்ளம் திறந்தே ஏற்பாய்
Yesu nallavarae
Yesu vallavarae
Manathin irulai neekkiduvaar
Ullam thiranthae aerpaay
Verse 2
பாவம் போக்க வந்தவர்
சாபம் யாவும் நீக்குவார்
இவரை அல்லால் வழியும் இல்லை
அகத்தில் இவரை ஏற்றிடுவாய் – இயேசு
Paavam pokka vanthavar
Saabam yaavum neekkuvaar
Ivarai allaal vazhiyum illai
Agaththil ivarai aetriduvaay – yesu
Verse 3
பாவங்கள் யாவும் அகற்றிடவே
பரிவாய் வந்தார் உலகினிலே
சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்
உந்தன் நாயகனாம் இவரை – இயேசு
Paavangal yaavum agatridavae
Parivaay vanthaar ulaginilae
Saavai jeyiththaar rogam tholaiththaar
Unthan naayaganaam ivarai – yesu
Verse 4
தேவ மைந்தனாய் வந்தவர்
மாலும் மாந்தரை மீட்கவே
கருணை தேவன் அன்பின் தெய்வம்
எந்தன் நாயகனாம் இவரே – இயேசு
Thaeva mainthanaay vanthavar
Maalum maantharai meedkavae
Karunai thaevan anpin theyvam
Enthan naayaganaam ivarae – yesu
Ulagin Oliyae Yesuvae PPT – PowerPoint Slides
Download உலகின் ஒளியே இயேசுவேஅகிலம் போற்றும் தெய்வமாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.