Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Sitham Poal Ennai Endrum Lyricsஉம் சித்தம் போல் என்னை

Anne CinthiaFaithWorship

Um Sitham Poal Ennai Endrum Lyrics in Tamil & English

Chorus

உம் சித்தம் போல் என்னை என்றும்

தற்பரனே நீர் நடத்தும் (×2)

என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்

என் பிரியனே என் இயேசுவே (×2)

Um siththam pol ennai endrum

Tharparanae neer nadaththum (×2)

En siththamo ondrum vaendaam

En piriyanae en yesuvae (×2)

Verse 1

திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்

மறு பிரயாண காலம் வரை (×2)

பரனே உந்தன் திருசித்தத்தை

அறிவதல்லோ தூயவழி (×2)

Thiru maarpil naan saaynthiduvaen

Maru pirayaana kaalam varai (×2)

Paranae unthan thirusiththaththai

Arivathallo thooyavazhi (×2)

Verse 2

வழிப் பிரயாணி மூடனைப்போல்

வழி தவரு நடந்திடவே (×2)

வழி இதுவே என்று சொல்லும்

இனிய சத்தம் தொனித்திடட்டும் (×2)

Vazhip pirayaani moodanaippol

Vazhi thavaru nadanthidavae (×2)

Vazhi ithuvae endru sollum

Iniya saththam thoniththidattum (×2)

Verse 3

அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்

அடியார் மீது ஜொலித்திடட்டும் (×2)

இரவு பகல்கூட நின்று

என்றென்றுமாய் நடத்திடுமே (×2)

Akkinisthambam maegasthambam

Adiyaar meethu joliththidattum (×2)

Iravu pagalkooda nindru

Endrendrumaay nadaththidumae (×2)

Verse 4

இடுக்கமே என் அப்பமுமாய்

கண்ணீரோ என் தண்ணீருமாய் (×2)

பருகிடினும் பயப்படேன் நான்

என்றென்றும் உம் சித்தம் போதும் (×2)

Idukkamae en appamumaay

Kanneero en thanneerumaay (×2)

Parugidinum payappadaen naan

Endrendrum um siththam pothum (×2)

Um Sitham Poal Ennai Endrum PPT – PowerPoint Slides

Download உம் சித்தம் போல் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anne Cinthia

More Tamil Christian songs starting with U