Um Sitham Ennil Niraivera Lyrics in Tamil & English
Chorus
உம் சித்தம் என்னில் நிறைவேற
உன்னதா என்னை நான் படைக்கின்றேன்
உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க (×2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
Um siththam ennil niraivaera
Unnathaa ennai naan padaikkindraen
Uyirppiyum enathullaththai
Unthanukkaay naan jeevikka (×2)
Um siththam ennil niraivaera
Verse 1
உலகத்தின் உறவுகள் என்னை
உற்சாகமிழக்க செய்ய (×2)
உலகத்தை வென்ற என் தேவா
உறுதியாய் நிலைக்க செய்யும் (×2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
Ulagaththin uravugal ennai
Ursaagamizhakka seyya (×2)
Ulagaththai vendra en thaevaa
Uruthiyaay nilaikka seyyum (×2)
Um siththam ennil niraivaera
Verse 2
கானல் நீரை அமுதாய்
கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (×2)
காத்தீரே கருணையாய் என்னை
காகள தொனியை நான் கேட்க (×2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
Kaanal neerai amuthaay
Karththaa enni naan alainthaen (×2)
Kaaththeerae karunaiyaay ennai
Kaagala thoniyai naan kaedka (×2)
Um siththam ennil niraivaera
Um Sitham Ennil Niraivera PPT – PowerPoint Slides
Download உம் சித்தம் என்னில் நிறைவேற as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.