Umma Partha Podhum Manasu Maridum Lyrics in Tamil & English
Chorus
உம்ம பார்த்தா போதும் மனசு மாறிடும்
உம் வார்த்தை கேட்டா போதும் மனசு ஆறிடும் (×2)
உமக்கே நன்றி நன்றி ஒரு கோடி நன்றி
உமக்கே நன்றி நன்றி கோடா கோடி நன்றி (×2)
Umma paarththaa pothum manasu maaridum
Um vaarththai kaettaa pothum manasu aaridum (×2)
Umakkae nandri nandri oru kodi nandri
Umakkae nandri nandri kodaa kodi nandri (×2)
Verse 1
உங்க கிட்ட ஓடி வந்து அமர்ந்திருந்தா
ஒரு கோடி பாடல்கள் என் நாவில் (×2)
நித்தம் நித்தம் உந்தன் சத்தம் கேட்கும் போது (×2)
மனசெல்லாம் தொனிக்குதையா இன்ப சத்தம் (×2)
Unga kitta odi vanthu amarnthirunthaa
Oru kodi paadalkal en naavil (×2)
Niththam niththam unthan saththam kaedkum pothu (×2)
Manasellaam thonikkuthaiyaa inpa saththam (×2)
Verse 2
சமூத்திரத்தில் முத்தெடுக்கும் சந்தோஷம் போல்
உந்தனோடு பேசும் போது இருக்குதையா (×2)
நீச்சல் ஆழத்தோடு நானும் வந்து வந்து (×2)
நீந்தி நீந்தி மூழ்கி மூழ்கி முத்தெடுப்பேன் (×2)
Samooththiraththil muththedukkum santhosham pol
Unthanodu paesum pothu irukkuthaiyaa (×2)
Neechal aazhaththodu naanum vanthu vanthu (×2)
Neenthi neenthi moozhki moozhki muththeduppaen (×2)
Verse 3
தண்ணீர் கண்ட மானை போல ஓடுதையா
ஜீவ தண்ணீரே உம்மை தேடுதையா (×2)
கன்மலை மேல் காத்திருக்கும் கழுகை போல (×2)
உந்தனுக்காய் எந்தனுள்ளம் ஏங்குதையா (×2)
Thanneer kanda maanai pola oduthaiyaa
Jeeva thanneerae ummai thaeduthaiyaa (×2)
Kanmalai mael kaaththirukkum kazhugai pola (×2)
Unthanukkaay enthanullam aenguthaiyaa (×2)
Umma Partha Podhum Manasu Maridum PPT – PowerPoint Slides
Download உம்ம பார்த்தா போதும் மனசு மாறிடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.