Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummaal Aakaatha Kaariyam Ontumillai Lyricsஉம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

PraiseFaith

Also searched as: Ummal Agatha Kariyam, Ummaal Aakaatha Kaariyam, Ummaal Ahatha Kariyam, Ummal Aagatha Kaariyam Ondrum

Ummaal Aakaatha Kaariyam Ontumillai Lyrics in Tamil & English

Chorus

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (×3)

எல்லாமே உமால் ஆகும் அல்லேலுயா

எல்லாமே உம்மால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும், உம்மாலேதான் எல்லாம் ஆகும் (×2)

Ummaal aagaatha kaariyam ondrumillai (×3)

Ellaamae umaal aagum allaeluyaa

Ellaamae ummaal aagum

Aagum ellaam aagum, ummaalaethaan ellaam aagum (×2)

Verse 1

சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே (ஐயா நீரே)

எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே (ஐயா நீரே) (×2)

அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (×2)

Solli mudiyaatha arputham seypavar neerae (aiyaa neerae)

Enni mudiyaatha athisayam seypavar neerae (aiyaa neerae) (×2)

Appaa umakku sthoththiram, anpae umakku sthoththiram (×2)

Verse 2

எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே (ஐயா நீரே)

எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே (ஐயா நீரே) (×2)

அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (×2)

Enakku kuriththathai niraivaetri mudippavar neerae (aiyaa neerae)

Enakkaaga yaavaiyum seythu mudippavar neerae (aiyaa neerae) (×2)

Appaa umakku sthoththiram, anpae umakku sthoththiram (×2)

Verse 3

வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே)

அவாந்தர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே) (×2)

அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (×2)

Varanda nilaththai neerutraay maatrubavar neerae (aiyaa neerae)

Avaanthara veliyai thanneeraay maatrubavar neerae (aiyaa neerae) (×2)

Appaa umakku sthoththiram, anpae umakku sthoththiram (×2)

Ummaal Aakaatha Kaariyam Ontumillai PPT – PowerPoint Slides

Download உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with U