Ummaal Azhaikkappattu Lyrics in Tamil & English
Chorus
உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்
உமது பிள்ளைகளுக்கு
எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
அன்பு தெய்வம் நீரே
Ummaal azhaikkappattu ummil anpu vaikkum
Umathu pillaigalukku
Ellaam nanmaiyaay nadaththi thanthidum
Anpu theyvam neerae
Bridge
நடந்ததோ நடப்பதோ
நடக்கவிருக்கும் காரியமோ
எதுவுமே உமதன்பை
என்னிடமிருந்து பிரிக்குமோ
Nadanthatho nadappatho
Nadakkavirukkum kaariyamo
Ethuvumae umathanpai
Ennidamirunthu pirikkumo
Verse 1
முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது
பிள்ளைகளை அழைத்தீரே
அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி
மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே
Munnarintheerae munguriththeerae umathu
Pillaigalai azhaiththeerae
Azhaikkappatta emmai neethimaanaakki
Magimaippaduththi magizhntheerae
Verse 2
எங்களுக்காக இயேசுவைகூட
மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு
மற்றவை எல்லாம் தந்தருள்வீர்
Engalukkaaga yesuvaigooda
Maasatra paliyaay thanthuvitteer
Aengi nirkum um pillaigadku
Matravai ellaam thantharulveer
Ummaal Azhaikkappattu PPT – PowerPoint Slides
Download உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.