Ummaal Koodaatha Lyrics in Tamil & English
Chorus
உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல (×2)
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல (×2)
Ummaalae koodaatha
Athisayam ethuvum illa (×2)
Koodaathu endra vaarththaikku
Ummidam idamae illa (×2)
Chorus
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவுமில்லை (×2)
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவுமில்ல (×2)
Ummaal koodaatha koodaatha
Kaariyam ethuvumillai (×2)
Ummaal mudiyaatha athisayam
Endru ethuvumilla (×2)
Verse 1
சூரியனை அன்று நிறுத்தி
பகலை நீடிக்க செய்தீர் (×2)
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
இயற்கையை நிறுத்தி வைத்தீர் (×2)
Sooriyanai andru niruththi
Pagalai needikka seytheer (×2)
Unthan pillaigal jeyikka
Iyarkaiyai niruththi vaiththeer (×2)
Chorus
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவுமில்ல (×2)
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவுமில்ல (×2)
Ummaal koodaatha koodaatha
Kaariyam ethuvumilla (×2)
Ummaal mudiyaatha athisayam
Endru ethuvumilla (×2)
Verse 2
மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய் (×2)
இன்றும் என் மூலம்
உம் பெலத்த
கிரியைகள் தொடரட்டுமே (×2)
Meenin vaayilae kaasai
Thondra seytheerae laesaay (×2)
Indrum en moolam
Um pelaththa
Kiriyaigal thodarattumae (×2)
Chorus
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவுமில்ல (×2)
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவுமில்ல (×2)
Ummaal koodaatha koodaatha
Kaariyam ethuvumilla (×2)
Ummaal mudiyaatha athisayam
Endru ethuvumilla (×2)
Ummaal Koodaatha PPT – PowerPoint Slides
Download உம்மாலே கூடாத as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.