Ummaalae Naan Oru Saenaikkul Paaindhu Madhilai Thaandiduvaen Lyrics in Tamil & English
Chorus
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன்
Ummaalae naan oru saenaikkul paaynthu mathilai thaandiduvaen
Chorus
பெலத்தினாலே அல்ல பராக்கிரமத்தால் அல்ல
தேவ ஆவியால் கழுகை போல (×2)
சேட்டையை விரித்து உயர உயர உயர உயர பறப்பேன் நான்
Pelaththinaalae alla paraakkiramaththaal alla
Thaeva aaviyaal kazhugai pola (×2)
Saettaiyai viriththu uyara uyara uyara uyara parappaen naan
Verse 1
எழும்பு எழும்பு சீயோனே வல்லமையை நீ தரித்துக்கொள்
பரிசுத்த நகரம் எருசலேமில் பிரவேசிப்பதற்க்கே (×2)
Ezhumbu ezhumbu seeyonae vallamaiyai nee thariththukkol
Parisuththa nagaram erusalaemil piravaesippatharkkae (×2)
Verse 2
தெபோரா எஸ்தரே எழும்புங்கள் தேசத்திற்க்காக ஜெபித்திட
தேவ ஆவியால் புவியை அசைக்க நீதி நிலை நாட்டிட (×2)
Theboraa estharae ezhumbungal thaesaththirkkaaga jebiththida
Thaeva aaviyaal puviyai asaikka neethi nilai naattida (×2)
Verse 3
துதித்து துதித்து நிரம்புவோம் பவுலும் சீலாவை போல
பரிசுத்த ஆவியின் வல்லமையாலே கட்டுகள் உடைத்திடவே – 2 பெலத்தினாலே
Thuthiththu thuthiththu nirambuvom pavulum seelaavai pola
Parisuththa aaviyin vallamaiyaalae kattugal udaiththidavae – 2 pelaththinaalae
Ummaalae Naan Oru Saenaikkul Paaindhu Madhilai Thaandiduvaen PPT – PowerPoint Slides
Download உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.