Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Pola Nalla Devan Enthan Lyricsஉம்மை போல நல்ல தேவன்

Artist to be confirmedWorshipPraiseFaith

Ummai Pola Nalla Devan Enthan Lyrics in Tamil & English

Chorus

உம்மை போல நல்ல தேவன்

எந்தன் வாழ்வில் யாருமில்லை

என்றென்றும் போற்றிடுவேன் நான் (×2)

Ummai pola nalla thaevan

Enthan vaazhvil yaarumillai

Endrendrum potriduvaen naan (×2)

Chorus

ஆராதனைக்குரியவரே

உம்மை ஆராதிப்பதே என் வாஞ்சை (×2)

உம்மை போற்றுவேன்

உம்மை புகழுவேன்

உம்மை பாடுவேன்

உம்மை துதிப்பேன்

என் ஏசுவே

Aaraathanaikkuriyavarae

Ummai aaraathippathae en vaanjsai (×2)

Ummai potruvaen

Ummai pugazhuvaen

Ummai paaduvaen

Ummai thuthippaen

En aesuvae

Verse 1

யெகோவா யீரே என்னைப்பார்த்துக்கொள்வீர்

யெகோவா ஷம்மாஹ் என்னுடன் இருப்பவரே

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே

Yegovaa yeerae ennaippaarththukkolveer

Yegovaa shammaah ennudan iruppavarae

Elshadaay elshadaay sarva vallavarae

Elroyi elroyi ennai kaanpavarae

Verse 2

யெகோவா ஷாலோம் சம்மதனக்காரணரே

யெகோவா ஸிட்க்கேன்னு நீரே நீதிபரர்

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே

Yegovaa shaalom sammathanakkaaranarae

Yegovaa sidkkaennu neerae neethibarar

Elshadaay elshadaay sarva vallavarae

Elroyi elroyi ennai kaanpavarae

Ummai Pola Nalla Devan Enthan PPT – PowerPoint Slides

Download உம்மை போல நல்ல தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U