Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Pola Nalla Devan Lyricsஉம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே

Artist to be confirmedPraiseFaithWorship

Ummai Pola Nalla Devan Lyrics in Tamil & English

Chorus

உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே

உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (×2)

Ummai pola nalla thaevan yaarum illaiyae

Ummai pola valla thaevan yaarum illaiyae (×2)

Verse 1

உம்மை போல என்னை காத்திட

உம்மை போல என்னை தாங்கிட

உம்மை போல என்னை நடத்திட

யாரும் இல்லையே

ஏசையா யாரும் இல்லையே (×2)

Ummai pola ennai kaaththida

Ummai pola ennai thaangida

Ummai pola ennai nadaththida

Yaarum illaiyae

Aesaiyaa yaarum illaiyae (×2)

Chorus

என் தெய்வமே என் இயேசுவே (×2)

என் தெய்வமே என் இயேசுவே (×3)

En theyvamae en yesuvae (×2)

En theyvamae en yesuvae (×3)

Verse 2

உம்மை போல என்னை நிரப்பிட

உம்மை போல என்னை தேற்றிட

உம்மை போல என்னை அனைத்திட

யாரும் இல்லையே

ஏசையா யாரும் இல்லையே (×2)

Ummai pola ennai nirappida

Ummai pola ennai thaetrida

Ummai pola ennai anaiththida

Yaarum illaiyae

Aesaiyaa yaarum illaiyae (×2)

Chorus

என் தெய்வமே என் இயேசுவே (×2)

என் தெய்வமே என் இயேசுவே (×3)

En theyvamae en yesuvae (×2)

En theyvamae en yesuvae (×3)

Ummai Pola Nalla Devan PPT – PowerPoint Slides

Download உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U