Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Pola Maaranume Lyricsஉம்மை போல மாறணுமே இயேசையா

WorshipHoly Spirit

Also searched as: Ummai Pola Maaranume Yaesaiyya

Ummai Pola Maaranume Lyrics in Tamil & English

Chorus

உம்மை போல மாறணுமே இயேசையா

நான் உம்மை போல மாறணுமே (×2)

உம்மை போல மாற்றிடுமே இயேசையா எனை

உம்மை போல மாற்றிடுமே (×2)

Ummai poala maaranumae yaesaiyyaa

Ummai poala maaranumae (×2)

Ummai poala maatridumae yaesaiyyaa

Ummai poala maatridumae (×2)

Verse 1

பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே

உம்மை போல பரிசுத்தம் தாருமே

பரிசுத்த ஆவியால் நிரப்பியே

பரிசுத்த பாதையில் நடத்துமே

அன்புள்ள மனதுருக்கம் தாருமே

உம்மை போல அன்பாக மாற்றுமே

அன்புள்ள ஆவியால் நிப்பியே

அழகான பாதையில் நடத்துமே

Parisuththam parisuththam parisuththam thaarumae

Ummai poala parisuththam thaarumae

Parisuththa aaviyaal nirappiyae

Parisuththa paadhaiyil nadathumae

Anbulla manadhurukkam thaarumae

Ummai poala anbaaga maatrumae

Anbulla aaviyaal nirappiyae

Azhagaana paadhaiyil nadathumae

Verse 2

சாந்தமும் தாழ்மையும் தாருமே

உம்மை போல மன்னிக்க உதவுமே

ஞானத்தின் ஆவியால் நிரப்பியே

பரலோக பாதையில் நடத்துமே

ஜெபத்தின் ஆவியை தாருமே

உம்மை போல ஆத்ம பாரம் தாருமே

மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே

உந்தனின் பாதையில் நடத்துமே

Saanthamum thaazhmaiyum thaatumae

Ummai poal mannikka udhavumae

Gnaanathin aaviyaal nirappiyae

Paraloaga paadhaiyil nadaththumae

Jebathin aaviyai thaarumae

Ummai poala aathma baaram thaarumae

Mandraattin aaviyaal nirappiyae

Undhanin paadhaiyil nadaththumae

Ummai Pola Maaranume PPT – PowerPoint Slides

Download உம்மை போல மாறணுமே இயேசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ummai Pola Maaranume meaning பாடலின் பொருள்

chorus

The singer tells Jesus of a deep longing to become like Him. It then turns into a prayer, asking Jesus Himself to change the singer into His likeness.

இயேசுவைப் போல மாற வேண்டும் என்று ஏங்கி, தம்மைப் போல மாற்றும்படி அவரிடம் வேண்டும் பாடல் இது.

verse

The singer asks Jesus for holiness like His own, praying to be filled with the Holy Spirit and led on a holy path. They also ask for loving compassion, to be made loving like Jesus and guided along a beautiful way by a Spirit of love.

இயேசுவைப் போல பரிசுத்தமும் அன்பும் தந்து, ஆவியால் நிரப்பி நல்ல பாதையில் நடத்த வேண்டுகிறார்.

verse

The singer prays for meekness and humility, and for help to forgive as Jesus forgives, asking to be filled with a Spirit of wisdom and led on the heavenly path. They also ask for a Spirit of prayer and a burden for souls like Jesus had, to be filled with a spirit of intercession and to walk in His way.

சாந்தம், தாழ்மை, மன்னிக்கும் மனம், ஜெப ஆவி, ஆத்ம பாரம் தந்து இயேசுவின் பாதையில் நடத்த வேண்டுகிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)

Love verses in Tamil →Holy Spirit verses in Tamil →

More Tamil Christian songs starting with U