Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Pola Ratchagar Oruvarum Illai Lyricsஉம்மை போல இரட்சகர் ஒருவரும் இல்லை

Joseph AldrinPraiseThanksgivingFaith

Ummai Pola Ratchagar Oruvarum Illai Lyrics in Tamil & English

Chorus

உம்மை போல இரட்சகர் ஒருவரும் இல்லை

உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை

உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை

உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை (×2)

Ummai pola ratchagar oruvarum illai

Ummai pola vallavar oruvarum illai

Ummai pola parisuththar oruvarum illai

Ummai pola kanmalai oruvarum illai (×2)

Bridge

என் இதயம் மகிழ்கின்றது

என் கொம்பு உயர்ந்துள்ளது (×2)

பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது

இரட்சிப்பினால் களிகூறுகின்றது (×2)

En ithayam magizhkindrathu

En kombu uyarnthullathu (×2)

Pagaivarkal mael en vaay thiranthathu

Ratchippinaal kaligoorugindrathu (×2)

Verse 1

மலட்டு வாழ்க்கையெல்லாம் மாற்றிவிட்டீரே

பலுகி பெருகும் படி தூக்கி விட்டீரே (×2)

என்னை நினைத்தீர் நீர் மறவாமலே

கனி கொடுப்பேன் நான் உமக்காகவே (×2)

Malattu vaazhkkaiyellaam maatrivitteerae

Palugi perugum padi thookki vitteerae (×2)

Ennai ninaiththeer neer maravaamalae

Kani koduppaen naan umakkaagavae (×2)

Verse 2

புழுதியில் இருந்த என்னை தூக்கி விட்டீரே

குப்பையில் இருந்த என்னை உயர்த்தி விட்டீரே (×2)

அமர்த்தினீரே என்னை பிரபுக்களோடு

(உம்மை) உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு (×2)

Puzhuthiyil iruntha ennai thookki vitteerae

Kuppaiyil iruntha ennai uyarththi vitteerae (×2)

Amarththineerae ennai pirabukkalodu

(ummai) uyarththiduvaen muzhu ithayaththodu (×2)

Ummai Pola Ratchagar Oruvarum Illai PPT – PowerPoint Slides

Download உம்மை போல இரட்சகர் ஒருவரும் இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joseph Aldrin

More Tamil Christian songs starting with U