Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Pola Nalla Thagapan Lyricsஉம்மைப்போல நல்ல தகப்பன்

Artist to be confirmedWorshipFaithPraise

Ummai Pola Nalla Thagapan Lyrics in Tamil & English

Chorus

உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பா

உம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா (×2)

என் நினைவுகளை அறிபவர் நீரே

என் துவக்கமும் நீர் முடிவும் நீரே

கடைசி வரை நடத்திடுவீரே-என்னை (×2)

Ummaippola nalla thagappan illappaa

Ummaippola nalla theyvam illappaa (×2)

En ninaivugalai aribavar neerae

En thuvakkamum neer mudivum neerae

Kadaisi varai nadaththiduveerae-ennai (×2)

Verse 1

தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்

ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன் (×2)

வாழ வழியில்லாமல் சாகிறேன்

பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன் (×2)

தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன் (×2)

என் நினைவுகளை அறிபவர் நீரே

என் துவக்கமும் நீர் முடிவும் நீரே

கடைசி வரை நடத்திடுவீரே-என்னை (×2)

Thagappanae ummai vittu thoorapponaen

Aasthigalai muzhuvathumaay azhiththuppottaen (×2)

Vaazha vazhiyillaamal saagiraen

Paraththukkum umakkethiraay paavam seythaen (×2)

Thagappanae ummai nokki varugiraen (×2)

En ninaivugalai aribavar neerae

En thuvakkamum neer mudivum neerae

Kadaisi varai nadaththiduveerae-ennai (×2)

Verse 2

தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே

ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே (×2)

உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரே

உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே (×2)

உமது வீட்டில் என்னை சேர்த்தீரே (×2)

என் நினைவுகளை அறிபவர் நீரே

என் துவக்கமும் நீர் முடிவும் நீரே

கடைசி வரை நடத்திடுவீரே-என்னை (×2)

Thagappanae thooraththil ennai kandeerae

Odi vanthu muththam enakku seytheerae (×2)

Urukkamum irakkaththaalae anaiththeerae

Uyarntha vasthiraththai thantheerae (×2)

Umathu veettil ennai saerththeerae (×2)

En ninaivugalai aribavar neerae

En thuvakkamum neer mudivum neerae

Kadaisi varai nadaththiduveerae-ennai (×2)

Verse 3

இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே

மரணத்தின் வாயிலிருந்து பிடுங்கினீரே (×2)

பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பித்தீரே

இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே (×2)

நித்திய (உமது) வீட்டில் என்னை சேர்த்தீரே (×2)

என் நினைவுகளை அறிபவர் நீரே

என் துவக்கமும் நீர் முடிவும் நீரே

கடைசி வரை நடத்திடுவீரே-என்னை (×2)

Irakkamum urukkamulla thagappanae

Maranaththin vaayilirunthu pidungineerae (×2)

Paavaththil mariththa ennai uyirppiththeerae

Irakkamum urukkamulla thagappanae (×2)

Niththiya (umathu) veettil ennai saerththeerae (×2)

En ninaivugalai aribavar neerae

En thuvakkamum neer mudivum neerae

Kadaisi varai nadaththiduveerae-ennai (×2)

Ummai Pola Nalla Thagapan PPT – PowerPoint Slides

Download உம்மைப்போல நல்ல தகப்பன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U