Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unthan Aasi Thaarum Lyricsஉந்தன் ஆசி தாரும்

Artist to be confirmedWorshipFaith

Unthan Aasi Thaarum Lyrics in Tamil & English

Verse 1

உந்தன் ஆசி தாரும்

எந்தன் இயேசு தேவா

தந்தையே நான் பணிகிறேன் (×2)

Unthan aasi thaarum

Enthan yesu thaevaa

Thanthaiyae naan panigiraen (×2)

Verse 2

பெலன் இல்லாதவள் நானே

பெலனைத் தாரும் தேவா (×2)

உந்தன் பெலன் போல் பெலன் ஏது

என் பெலனும் சுகமும் நீரே (×2)

(உந்தன்)

Pelan illaathaval naanae

Pelanaith thaarum thaevaa (×2)

Unthan pelan pol pelan aethu

En pelanum sugamum neerae (×2)

(unthan)

Verse 3

ஞானமற்றவள் நானே

ஞானம் தாரும் தேவா (×2)

உம்மையன்றி வழி ஏது

என் கல்வி ஊற்றும் நீரே (×2)

(உந்தன்)

Njaanamatraval naanae

Njaanam thaarum thaevaa (×2)

Ummaiyandri vazhi aethu

En kalvi ootrum neerae (×2)

(unthan)

Unthan Aasi Thaarum PPT – PowerPoint Slides

Download உந்தன் ஆசி தாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U