Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uthaman Entru Enni Lyricsஉத்தமன் என்று எண்ணி

Sam SudhakarFaithThanksgiving

Uthaman Entru Enni Lyrics in Tamil & English

Chorus

உத்தமன் என்று எண்ணி

இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் (×2)

கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்

அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் (×2)

Uththaman endru enni

Intha oozhiyaththai enakkuth thantheer (×2)

Konjsaththil unmaiyaay irunthaal

Anaegaththil aaseervathirppeer (×2)

Verse 1

மோசேயின் உண்மையை கண்டதினால்

இலட்சங்களை நீர் நடத்தச் சொன்னீர் (×2)

அழைப்பிலே உண்மையாய் நின்று

உந்தன் ஆடுகளை நடத்தச் செய்யும் (×2)

Mosaeyin unmaiyai kandathinaal

Ilatchangalai neer nadaththas sonneer (×2)

Azhaippilae unmaiyaay nindru

Unthan aadugalai nadaththas seyyum (×2)

Verse 2

யோசேப்பின் பரிசுத்த வாழ்க்கையினால்

மேன்மையான தனி ஸ்தலங்கள் தந்தீர் (×2)

தூய்மையாய் வாழச் செய்தீர்

இந்த தேசத்திலே பயன்படுத்தும் (×2)

Yosaeppin parisuththa vaazhkkaiyinaal

Maenmaiyaana thani sthalangal thantheer (×2)

Thooymaiyaay vaazhas seytheer

Intha thaesaththilae payanpaduththum (×2)

Uthaman Entru Enni PPT – PowerPoint Slides

Download உத்தமன் என்று எண்ணி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U