Uthavineere Ennai Uyartheeneere Lyrics in Tamil & English
Chorus
உதவினீரே என்னை உயர்த்தினீரே
உதவாத என்னையுமே (×2)
மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே
மனதார நன்றி சொல்கிறேன் (×2)
Uthavineerae ennai uyarththineerae
Uthavaatha ennaiyumae (×2)
Manniththeerae ennai magizha vaiththeerae
Manathaara nandri solkiraen (×2)
Chorus
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர்
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
Nandri nandri nandri
Alavillaa nanmai seytheer
Nandri nandri nandri
En vaazhvil anaiththirkum nandri
Verse 1
வழி தெரியாமல் நான் தடுமாறினேன்
வழிகாட்டியாய் வழி நடத்தினீர் (×2)
என் வழியே என் ஒளியே
என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
Vazhi theriyaamal naan thadumaarinaen
Vazhigaattiyaay vazhi nadaththineer (×2)
En vazhiyae en oliyae
En yesuvae en naesarae-2-nandri nandri
Verse 2
(நான்) விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்
மூச்சாக என்னோடு இருப்பவரே (×2)
என் மூச்சே என் பேச்சே
என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
(naan) vizhunthabothellaam ennai thookki niruththineer
Moochaaga ennodu iruppavarae (×2)
En moochae en paechae
En yesuvae en naesarae-2-nandri nandri
Verse 3
என்றோ நான் மரித்திருப்பேன்
உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே (×2)
என் உறவே என் மறைவே
என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
Endro naan mariththiruppaen
Um kirubaiyinaalae ennai maraiththavarae (×2)
En uravae en maraivae
En yesuvae en naesarae-2-nandri nandri
Uthavineere Ennai Uyartheeneere PPT – PowerPoint Slides
Download உதவினீரே என்னை உயர்த்தினீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.