Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uthavi Seitharulae Lyricsஉதவி செய்தருளே

Artist to be confirmedFaithWorship

Also searched as: Uthavi Seitharule

Uthavi Seitharulae Lyrics in Tamil & English

Chorus

உதவி செய்தருளே!-ஒருவர்க்கொருவர் யாம்

உதவி செய்திடவே.

Uthavi seytharulae!-oruvarkkoruvar yaam

Uthavi seythidavae.

Bridge

உதவி செய்தருள் மோட்ச

உசிதக் கோனே! நீ பூவில்

பதவி தந்திட வந்த போதினில்

பலருக்குதவின பான்மை போலவே.

சரணங்கள்

Uthavi seytharul motcha

Usithak konae! nee poovil

Pathavi thanthida vantha pothinil

Palarukkuthavina paanmai polavae.

Saranangal

Verse 1

ஒருவரொருவர்க்காய்-சிலுவை தூக்க

ஒத்தாசை தருவாய்!

தருண நேச சகாயம் சகலர்க்கும் புரிய

சகோதரன் படும் கஷ்டங் கவலையில்

சன்மனத்தொடு பங்கு பெற்றிட.

Oruvaroruvarkkaay-siluvai thookka

Oththaasai tharuvaay!

Tharuna naesa sagaayam sagalarkkum puriya

Sagotharan padum kashdang kavalaiyil

Sanmanaththodu pangu petrida.

Verse 2

உன்னன்பு தொடவே-எம்முள்ளங்கள்

ஒன்றாய்ப் பொருந்தவே,

எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட,

எந்தையே! உனையருகி நெருங்கிட,

உன்தயை செயல் தந்து மேற்பட.

Unnanpu thodavae-emmullangal

Ondraayp porunthavae,

Ennaalum piranpaal yaam aegiyae kittida,

Enthaiyae! unaiyarugi nerungida,

Unthayai seyal thanthu maerpada.

Verse 3

பிரியாமல் உனையே-பற்ற எமக்குப்

பெலன் தா! நீ துணையே!

நிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தை

நினது சீடர்கள் பெறவே கிருபைசெய்!

நிதமு மதிலே மிக வுய்திடவே

Piriyaamal unaiyae-patra emakkup

Pelan thaa! nee thunaiyae!

Niraivaay uniliruntha parivaana anpin sinthai

Ninathu seedarkal peravae kirubaisey!

Nithamu mathilae miga vuythidavae

Verse 4

மாசற்ற பளிங்காய்-ஒளிருமுன்

மாணன்பு மிகவாய்,

ஆசற்ற குணமனி கோர்க்கும் பொற் சரடதே!

அழிவிலாததை எமக்குள் அணிந்திட,

ஆர்ந்துன் சிந்தையை நேர்ந்து செய்திட.

Maasatra palingaay-olirumun

Maananpu migavaay,

Aasatra kunamani korkkum por saradathae!

Azhivilaathathai emakkul aninthida,

Aarnthun sinthaiyai naernthu seythida.

Uthavi Seitharulae PPT – PowerPoint Slides

Download உதவி செய்தருளே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U