Uthamamai Munsella Uthavi Seiyum Yegova Lyrics in Tamil & English
Verse 1
உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் (×2)
Uththamamaay mun sella uthavi seyyum yegovaa
Ookkamathaik kaividaamal kaaththukkolla uthavum (×2)
Verse 2
பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (×2)
Palavithamaam sothanaigal ulagaththil emai varuththum
Saaththaanin akkini asthirangal ennaa naeraththil thaakkum (×2)
Verse 3
தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் (×2)
Theermaanangal thorkaa vannam kaaththukkolla uthavum
Naermaiyaaga vaakkaik kaakka vazhi vaguththarula vaendum (×2)
Verse 4
இவ்வுலக மாயாபுரி அழியப்போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதி நிச்சயம் (×2)
Ivvulaga maayaaburi azhiyappovathu nichayam
Ratchaganae neer iraajaavaaga varuvathu athi nichayam (×2)
Verse 5
தூதருடன் பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழி காட்டியே (×2)
Thootharudan paadalodu paralogil naan ulaava
Kirubai seyyum yesu thaevaa unmai vazhi kaattiyae (×2)
Uthamamai Munsella Uthavi Seiyum Yegova PPT – PowerPoint Slides
Download உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.