Uthayanaeram Vaarunkal Lyrics in Tamil & English
Chorus
ஆராதிப்போம் வாருங்கள்!
Aaraathippom vaarungal!
Verse 1
உதயநேரம் வாருங்கள்! உன்னதர் பாதம் தேடுங்கள்!
பணிந்து குனிந்து வாழ்த்துங்கள்! பரமனின் புகழ் பாடுங்கள்!
Uthayanaeram vaarungal! unnathar paatham thaedungal!
Paninthu kuninthu vaazhththungal! paramanin pugazh paadungal!
Verse 2
பாடுகள் நிறைந்த உலகினில் தேவனின் திருமுக தரிசனம்
அலையினில் அமைதி தந்திடும் ஆத்தும வலிமை அளித்திடும்
Paadugal niraintha ulaginil thaevanin thirumuga tharisanam
Alaiyinil amaithi thanthidum aaththuma valimai aliththidum
Verse 3
இயேசுவைக் கண்ட மனிதனே தேவையின் தரிசனம் காண்பவன்
தேவனின் சத்தம் கேட்பவன் தேவனின் சித்தம் செய்பவன்
Yesuvaik kanda manithanae thaevaiyin tharisanam kaanpavan
Thaevanin saththam kaedpavan thaevanin siththam seypavan
Verse 4
தேவனோடு தினம் தனிமையில் வாழ்ந்து பழகிய உள்ளமே
ஐக்கிய வாழ்வில் ஜெயம்பெறும் கோபுர சாதனை புரிந்திடும்
Thaevanodu thinam thanimaiyil vaazhnthu pazhagiya ullamae
Aikkiya vaazhvil jeyamberum kobura saathanai purinthidum
Uthayanaeram Vaarunkal PPT – PowerPoint Slides
Download ஆராதிப்போம் வாருங்கள்! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.