Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaarum Nithiya Aaviyae Lyricsவாரும் நித்திய ஆவியே

Artist to be confirmedHoly SpiritCross

Vaarum Nithiya Aaviyae Lyrics in Tamil & English

Verse 1

வாரும் நித்திய ஆவியே!

தாரும் தவிப்பவர்க்கு;

பாரில் இயேசு பாடால் வந்த

பலன் யாவும் முற்றுமாய்

Vaarum niththiya aaviyae!

Thaarum thavippavarkku;

Paaril yesu paadaal vantha

Palan yaavum mutrumaay

Chorus

நேசமுள்ள இயேசுவுக்காய்,

தாசன் நானென் யாவையும்

பாசமாய் இதோ படைத்து

பற்றினேன் சிலுவையை

Naesamulla yesuvukkaay,

Thaasan naanen yaavaiyum

Paasamaay itho padaiththu

Patrinaen siluvaiyai

Verse 2

அவரடைந்த கஸ்தியும்

அதால் வந்த ரட்சையும்

அறிந்த நித்திய ஆவியே!

எனக் கதைப் போதியும்

Avaradaintha kasthiyum

Athaal vantha ratchaiyum

Arintha niththiya aaviyae!

Enak kathaip pothiyum

Verse 3

அவர் மரணக் காட்சியை

நேரில் கண்ட சாட்சியே

நீரே எனக்கு கிறிஸ்துவின்

நேச ரூபம் காட்டிடும்

Avar maranak kaatchiyai

Naeril kanda saatchiyae

Neerae enakku kiristhuvin

Naesa roobam kaattidum

Verse 4

நாம் வதைத்திட்ட நாதனை

எண்ணினால் மா வேதனை

தாமீந்திட்ட மீட்பதனை

தந்துதவும் ஆவியே!

Naam vathaiththitta naathanai

Enninaal maa vaethanai

Thaameenthitta meedpathanai

Thanthuthavum aaviyae!

Vaarum Nithiya Aaviyae PPT – PowerPoint Slides

Download வாரும் நித்திய ஆவியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V